devilangel's spot
Thursday, December 16, 2010
அது ஒரு கலிகாலம்....
ஒரு ஊர்ல மூணு மூஞ்சுறுங்க இருந்திச்சாம்! அதுங்களுக்கு ஒரு குலாப்ஜாமூன் கிடைச்சிச்சாம்! அதைப் பார்த்து அந்த ஊர்ல இருந்த மற்ற டைனோசார், பல்லிங்கல்லாம் பொறாமைப்பட்டுச்சாம். அந்த ஜாமூனை அழிக்க அவங்க திட்டம் போட்டாங்க! அப்புறம் என்ன நடந்துச்சுன்னா.....
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)